உள்நாட்டு செய்திகள்

சத்திர சிகிச்சைகள் – கிளினிக் செயற்பாடுகள் மீள ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான சுற்றுநிருபம் சகல வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் இது குறித்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு

wpengine

பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க தீர்மானம்..!

wpengine

பேரூந்து குடைசாய்ந்ததில் 35 பேருக்கு காயம்

wpengine