உள்நாட்டு செய்திகள்

காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 6 மணித்தியாலங்கள் மேலதிகமாக காத்திருப்பிற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய , இடைமாறும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12 மணித்தியாலங்கள் காத்திருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் வாக்காளர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிபர் நடவடிக்கை

wpengine

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை

wpengine