உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 650 பேர் வரை கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 650 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 165 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காதோரை கைது செய்ய பொலிஸார் விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ஓய்வூதியம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு

wpengine

லஞ்ச ஊழல் மோசடி குறித்த விசாரணைகளை தொடர சுங்கத் திணைக்களத்தால் இடையூறு

wpengine

உபனந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இராணுவ வீரர் கைது

wpengine