Top Story 3உள்நாட்டு செய்திகள்

தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக குறித்த பரிசோதனையை விரிவுபடுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுநலவாய வணிக மாநாட்டில் ஜனாதிபதி உரை…

wpengine

எரிபொருள் விநியோக பிரச்சினைகள் தொடர்பில் அறியத்தர விசேட தொலைபேசி இலக்கம்..

wpengine

பிரென்டிக்ஸ் ஊழியர்களுக்கான அறிவிப்பு

wpengine