உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள் [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து இந்த மாணவர்களை அழைத்துவருவதற்காக சென்ற சிறப்பு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

புத்தளத்தில் கரையொதுங்கும் டொல்பின்கள்..!

wpengine

ரவி, மத்திய வங்கியின் உள்ளக பாதுகாப்பினை பிரபல அமைச்சரின் மருமகனுக்கு கையளித்தாரா.??

wpengine

உமா ஓயா திட்டத்தை உடனே தடை செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றிற்கு சத்திய கடதாசி..

wpengine