உள்நாட்டு செய்திகள்

பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்த தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – பொலன்னறுவை – லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

wpengine

திங்களன்று வற் வரி தொடர்பில் விசேட திருத்தம் – ஜனாதிபதி

wpengine

கல்வி நடவடிக்கைகளுக்கு விசேட வேலைத்திட்டம்

wpengine