Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

நேற்றைய PCR பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – கொரோனா கொற்றாளர்கள் என சந்தேகத்தின் பேரில் நேற்றை தினம்(21) சுமார் 600 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார் .

விஷேடமாக கெத்தாராம மைதானத்திற்கு அண்மையில் உள்ள பிரதேசம், அதற்கு முன்னர் பொரலஸ்கமுவ பகுதியில் பதிவாகிய நபர் சென்றதாக கூறப்படும் கொட்டாவ பகுதியில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஊழியர்களும் PCR பரிசோதனைக்கு உள்வாங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

அதன் பரிசோதனை முடிவுகள் அநேகமாக இன்று (22) கிடக்கப்பெறும் எனவும் சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்

Related posts

ரஞ்சனின் குரல் பதிவு: சட்டத்தினை வளைத்துள்ளது – நாமல்

wpengine

உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

wpengine

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு…

wpengine