Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொவிட் – 19 : பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய 100 பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரித்துள்ளார்.

பொரலஸ்கமுவ பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ள காரணத்தினால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சைட்டம் மாணவர்களுக்கு தீர்வினைக் கோரி , சைட்டம் கல்லூரியின் பெற்றோர் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு…

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

சு.கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

wpengine