Uncategorized

மேலும் ஐவருக்கு கொரோனா; 309ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 98 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி

Azeem Kilabdeen

குரங்குக்கு வேறு தலையை பொருத்தி ஆபரேஷன்: விஞ்ஞானிகள் சாதனை

wpengine

திருட்டு போன ஆன்ட்ராயிட் மொபைலிலுள்ள தகவல்களை கூகுள் உதவியுடன் அழிப்பது எப்படி

wpengine