உள்நாட்டு செய்திகள்வணிகம்

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) –நேற்றைய தினம் அமெரிக்க மசகு எண்ணை சந்தையில்  மசகு எண்ணை விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.

அதன்படி அமெரிக்க சந்தையில் மசகு எண்ணை ஒரு பீப்பாயின் விலை 15.65 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இது 21 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட பாரிய விழ்ச்சி என தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மசகு எண்ணைக்கு ஏற்பட்ட கேள்வி குறைந்தமையே இதற்கு பிரதான காரணமாகும்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு..!

wpengine

மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர்- வௌியான வர்த்தமானி

wpengine