Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பாராளுமன்றத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்தும் திகதியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானது.

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

குறித்தஅறிவிப்பின் பின்னர் தற்போது  இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

 

Related posts

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 925

wpengine

களனிவெல புகையிரத பாதையூடான ரயில் சேவையில் தாமதம்…

wpengine