உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமையாற்றிய பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டததை தொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனத்தை இழந்துள்ளது

wpengine

கத்தாரிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

wpengine

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை  தவிர வேறு வழியில்லை..!

wpengine