Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

நாளை முதல் வழமைக்கு திரும்பும் தபால் சேவைகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) -நாளை முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் தபால் சேவைகளை தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தபால் விநியோகம் நாளை மறுதினம் (22)  முதல் முன்னெடுக்கப்படுமென, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விமான மற்றும் கப்பல் போக்குவரத்து இடம்பெறாமை காரணமாக, மேலதிக அறிவிப்புக் கிடைக்கும் வரை வெளிநாட்டு தபால் பொதிகள் தபால் நிலையங்கள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதெனவும், தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பண மோசடி தொடர்பில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

wpengine

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி.

wpengine

இலங்கையர்களை நாட்டிற்கு அழைப்பதில் தாமதம்

wpengine