Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று(20) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கிருலப்பனை பகுதியில் போக்குவரத்து மட்டு…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி தலைமையில்..

wpengine

அரசாங்கத்தால் மனமுடைவு – அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் என்கிறார் சனத் நிஷாந்த..!

wpengine