Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 271ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 271 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 96 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

wpengine

ஜனாதிபதி நாடு திரும்பினார்

wpengine

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

wpengine