உள்நாட்டு செய்திகள்

நீதிமன்ற செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை நாளை (20) தொடக்கம் மீளவும் ஆரம்பிக்குமாறு, நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு, சகல நீதிபதிகளையும் அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தக நீதிமன்றம், மாவட்ட, நீதிவான் நீதிமன்றம், தொழில் நிதிமன்றங்களை உள்ளடக்கும் வகையில் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மத்திய வங்கி முறிக்கொள்வனவு முறைகேடு – கோப் குழு விசாரணைகள் நிறைவுக்கு..

wpengine

ஜனாதிபதி – விக்னேஸ்வரன் இடையிலான சந்திப்பு இன்று

wpengine

”இடுகம’ நிதியத்தின் மீதி 1511 கோடியை தாண்டியது

wpengine