Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

வெலிசர கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் பட்டு இருந்த 6 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 86 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.எஸ். உடன் தொடர்பிலிருந்த இலங்கையரின் உறவுகளை கைது செய்ய பணிப்புரை – பிரதமர்

wpengine

நாமல் ராஜபக்ஷ உயர் நீதிமன்ற முன்னிலையில்…

wpengine

தமிழக மீனவர் கொலை – விரிவான விசாரணை செய்யப்படும் என ஜனாதிபதி உறுதி…

wpengine