Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை; ஒருவருக்கு மட்டும் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) -குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சையின் போது குழந்தையை தவிர மேலும் ஒருவருக்கு மாத்திரமே சத்திரசிகிச்சைக்கு வருகைதர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடியுமானால் குழந்தையின் தாயை மாத்திரம் சத்திரசிகிச்சை கூடத்திற்குள் அனுமதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

UPDATE – கௌஷால் சில்வாவுக்கு மீள் விளையாட கிரிக்கெட் சபை அனுமதி

wpengine

குப்பைகள் குறித்து எந்தப் பொறுப்பும் தமது அமைச்சிக்கு வழங்கவில்லை – சம்பிக்க

wpengine

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

wpengine