உள்நாட்டு செய்திகள்

ஆறு மணித்தியாலத்தில் 343 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(17) காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களின் 102 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 30,631 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில் 7,892 வாகனங்களுக்கும் கைபப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

லசந்த கொலை – முன்னாள் IGP மஹிந்தவிடம் வாக்குமூலம்

wpengine

உயர்தர வினாத்தாள் கசியவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டோருக்கு பிணை…

wpengine

மாணவர்களின் மனோநிலைக்கு ஏற்ற வகையில் கல்வி முறைமையில் மாற்றம்

wpengine