Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொவிட் – 19 : நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை தாண்டியது



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை கடந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

Related posts

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு

wpengine

சீனாவின் சொகுசு பஸ் வண்டிகள் இன்று(27) இ.போ.சபையின் சேவையில்

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine