Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடந்த 36 மணியாளத்தில் கொரோனா தொற்றாளர் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –கடந்த 36 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் கண்டறியப்படவில்லை. 

இன்றைய தினம்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தற்போது வரை 70 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் தற்போது வரை 238 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

சீருடைக்கான வவுச்சர்களுக்கு பதிலாக, மீண்டும் சீருடைக்கான துணிகளை வழங்க நடடிக்கை…

wpengine

பாதாள உலகக் குழு உறுப்பினரான ID ஹோமாகம’யில் STF இனால் கைது..

wpengine

துப்பாக்கி பிரயோகம் : விமானப்படை அதிகாரி பலி

wpengine