உள்நாட்டு செய்திகள்

தௌஹீத் ஜமாத்தின் நிகழ்ச்சியில் அராஜகம் செய்த பொது பல சேனா



நேற்றைய தினம் (06.09.2015) ஹெம்மாதகம நகரில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் நடத்திய மாற்றுமத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வில் பலவந்தமாக அராஜகமான முறையில் உள் நுழைந்து பிரச்சினை செய்த பொது பல சேனாவின் காடைத்தனங்கள் அடங்கிய வீடியோ பதிவு.

[youtube url=”https://www.youtube.com/watch?v=4VBiqIchUek” width=”560″ height=”315″]

(riz)

 

Related posts

குண்டுவெடிப்பு மயிரிழையில் உயிர்தப்பிய பிரபல நடிகை ராதிகா…

wpengine

மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

wpengine

ஆசிய ,ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 03வது கூட்டம் இலங்கையில்…

wpengine