Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொவிட் தடுப்பு மருந்தால் மட்டுமே இயல்புநிலை மீண்டும் திரும்பும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – கொவிட் -19 தடுப்பு மருந்தால் மட்டுமே “இயல்புநிலையை” மீண்டும் கொண்டு வர முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ ஹட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பு மருந்தால் மட்டுமே உலகின் இயல்பு நிலை, மில்லியன் கணக்கான உயிர்களையும், எண்ணற்ற டிரில்லியன் டொலர்களையும் காப்பாற்றக்கூடிய ஒரே கருவியாக இருக்கும்” என்று 50க்கு மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒரு காணொளி அமர்வின் போது குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோயின் விளைவுகளைத் தணிக்க பல ஆபிரிக்க அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் ஐ.நா தலைவர் பாராட்டியுள்ளார்.

Related posts

மரண தண்டனையை ஒழிப்பதில் உடன்பாடு கிடையாது – ஹிலாரி

wpengine

இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி

wpengine

சீனாவில் அதிரடி தீர்ப்பு: ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை..

News Editor