Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாதியர்களுக்கான பயிற்சி; விண்ணப்ப காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – தாதியர்களுக்கான பயிற்சி தொடர்பில் இணையத்தளம் வாயிலாக விணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, தாதியர்களுக்கான பயிற்சி தொடர்பில்  ஏற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1140 [UPDATE]

wpengine

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர

wpengine

டெல்லி அணியினை பலப்படுத்த களத்தில் சாமுவேல்ஸ் இணைப்பு..

wpengine