உள்நாட்டு செய்திகள்

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -புத்தளம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வீசிய பலத்த காற்றின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில் உள்ள 245 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

 

Related posts

சாரதி அனுமதி பத்திரம் வழங்கல் இன்று நிறுத்தம்

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை

wpengine

மேலும் 377 பேர் குணமடைந்தனர்

wpengine