உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளுக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

வஸீம் கொலை – காவற்துறை மா அதிபரிடம் 7 மணித்தியாலங்கள் விசாரணை

wpengine

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

wpengine

எவன்காட் நிறுவனத்தின் நடவடிக்கைகளில், தடங்கள் இல்லை

wpengine