உள்நாட்டு செய்திகள்

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில்  சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றியமை தொடர்பில் ஏழு பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில்  குற்றப்புலனர்வு திணைக்களத்தினரால் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

wpengine

சா.த.பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டில் தாமதம்

wpengine

வரவு செலவு திட்டம் குறித்த ஸ்ரீ.சு.கட்சியின் விசேட கலந்துரையாடல்..

wpengine