Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார ஊழியர்கள் 27 பேர் முழங்காவில் மற்றும் மன்னாரிலுள்ள கடற்படையின் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும் வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையின் 5 சுகாதார ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர் நியமிப்பு

wpengine

மருந்து கையிருப்பை கணனிமயப்படுத்த நடவடிக்கை…

wpengine

இன்று புதிதாக 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்

wpengine