உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி, பேலியகொட, வத்தளை மாபோல, கட்டுநாயக்க சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் மற்றும் பியகம, மஹர, தொம்பே பிரதேச சபை பகுதிகளிலும்  இன்று பிற்பகல் 4 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

மாணவி கடத்தப்பட்ட விவகாரம் ; கடமையை செய்ய தவறிய பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆப்பு

Azeem Kilabdeen

மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்..

wpengine

உள்ளூர் பால்மாக்களின் விலைகளும் உயர்வு

wpengine