உள்நாட்டு செய்திகள்வணிகம்

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உற்பத்தியாளர்களிடமிருந்து மரக்கறிகளை மொத்தமாக கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்று ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் கீழ் தம்புள்ளை பிரதேசத்தில் சில இடங்களில் பிரதேச செயலாளரின் தலைமையில் மரக்கறிகள் இவ்வாறு மொத்தமாக கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது.

உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, இதற்கான நிதியை பொருளாதார மத்திய நிலையம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விசேட விலை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் திணைக்களத்திற்கு மேலும் 10,000 பேர்

wpengine

ரஷ்ய உலக பொருளாதார பேரவையில் (டாவோஸ்) பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!

wpengine

களுத்துறை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேக நபர் கைது…

wpengine