உள்நாட்டு செய்திகள்

சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதி உடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்பவும்

wpengine

பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் 05ம் திகதி தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படவுள்ளது..

wpengine

அதிவேக வீதியின் போக்குவரத்து சேவை இன்று முதல்

wpengine