Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்தார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 50 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருந்து – டிப்பர் விபத்தில் 26 பேர் காயம்

wpengine

நாளை 12 மணிநேர நீர் வெட்டு

wpengine

கட்சி ஒழுக்கத்தை மீறியவர்களை ஒழுக்காற்று குழு முன்னிலையில் ஆஜராக அழைப்பு

wpengine