Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இரத்தினபுரி நகரில் உள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தின் பேரில் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது…

wpengine

பதுளையில் ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 102 ஓட்டங்களால் அபார வெற்றி…

wpengine