Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம், இன்று(06) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதுடன், இன்று(06) பிற்பகல் 2 மணிக்கு குறித்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது

Related posts

தேர்தல் பிரசாரங்களில் மைத்ரி – மஹிந்த படங்களை பிரசுரிக்க – சந்திரிக்கா

wpengine

இன்று முதல் சேதன பசளை விநியோகம்

wpengine

கத்தார் வாழ் நேகமை சொந்தங்களின் இப்தார் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ டி சேர்ட் வெளியீடு

Azeem Kilabdeen