Coronavirus OutbreakTop Story 1

தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இன்றை தினம் புதிய 4 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரையில் 171 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

wpengine

எதிர்வரும் திங்கள் அன்று அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

News Editor

நாளை ரணில் – சஜித் இடையில் முக்கிய சந்திப்பு

wpengine