உள்நாட்டு செய்திகள்

பயணிகள் விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

வாகன வரி மற்றும் பெறுமதி சேர் வரி தற்காலிகமே – அஷோக் அபேசிங்க

wpengine

பசில் ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு ஜூலை 16ம் திகதி விசாரணைக்கு…

wpengine

குருநாகல் மேயர் உட்பட ஐவர் வெளிநாடு செல்ல தடை

wpengine