உள்நாட்டு செய்திகள்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மத்திய நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

பாராளுமன்ற குழப்பம் தொடர்பில், ஆராயும் குழுவின் அறிக்கை தயாரிப்பு ஆரம்பம்…

wpengine

சீனாவின் அக்கறை ஆபத்தானது!

wpengine