Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு ஐடிஎஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ள்ளது.

Related posts

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக முன்னெடுப்பு…

wpengine

பொலிஸ் வலையில் 426 பேர் சிக்கினர்

wpengine

கடுகதி புகையிரதம் ஒன்றுடன் கார் மோதியதில் நால்வர் உயிரிழப்பு…

wpengine