உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதிய அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுவோர் தமது ஓய்வூதிய அட்டையினை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று(02) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

குளவிக் கொட்டுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழப்பு

wpengine

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு எதிர்வரும் 21 வரை விளக்கமறியல்…

wpengine

UPDATE – கோப் அறிக்கையில் கையெழுத்திட்டோரது பெயர் விவரங்கள்..

wpengine