உள்நாட்டு செய்திகள்

மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்திருந்தார்.

நேற்று(01) மூன்றாவது மரணமாக பதிவாகிய நபர் வசித்த கொழும்பு 10, மருதானை ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உள்ள 2000 பேறே இவ்வாறு அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மக்கள் வங்கி கிளைகள் திறந்திருக்கும் நேரம் அறிவிப்பு

wpengine

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுடீனின் எந்தவொரு உடற்பாகங்களும் தமது கல்லூரியில் இல்லை –நெவில் பெர்னாண்டோ.

wpengine

வத்தளைக்கு 18 மணிநேர நீர் விநியோகத் தடை

wpengine