உள்நாட்டு செய்திகள்

பிணை மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணையை இன்றும் (02) நாளையம் (03) முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனு விசாரணைகளில் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர் மட்டும் கலந்து கொள்ளவுளளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்

wpengine

போராட்டத்திற்கு மத்தியில் ஆஸி அணியினை பின்தள்ளி வெற்றியினை சுவீகரித்தது இலங்கை அணி.

wpengine

மத்திய வங்கி பிணைமுறி மோசடி; தண்டனை கோரி ஆர்ப்பாட்டம்

wpengine