Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் மூன்றாவது மரணம் பதிவாகியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மருதானை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….

wpengine

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணியானது வெற்றி…

wpengine

ஸ்ரீ லங்கா சு.க மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதித் தலைமையில் கூடுகிறது…

wpengine