Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா நோயாளர்கள் மூவர்  இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

Related posts

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி..

wpengine

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள்

wpengine

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி

wpengine