உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரமொன்றின் பெறுமதி 23 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை எதிர்வரும் 03ம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு..

wpengine

நல்லாட்சி அரசு பாதிக்கப்பட்டோரை கைவிடாது – சஜித்

wpengine

ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் முதலீடு செய்கிறது சீனா…

wpengine