Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து , தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் வழங்கப்படும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் உள்ள வெளிநாட்டினரின் அனைத்து விசாக்களும் எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

Related posts

அமைச்சர்கள் பலர் என்னை சந்திக்கிறார்கள், அவர்களையும் பதவி நீக்க முடியுமா..?

wpengine

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

wpengine

‘ஏமாற்றப்பட்டு வரும் சமூகத்துக்கு கைகொடுத்து உதவுவதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்’ கண்டியில் அமைச்சர் ரிஷாட்!

wpengine