உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு மக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு வருகைத் தரும் மக்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவதானம் செலுத்தியுள்ளார்.

சில்லறை வியாபாரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் நாட்களில் பாரவூர்திகளுக்கு மாத்திரம் குறித்த பகுதிக்கு செல்ல அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

நாட்டில் தெரிவு செய்யப்பட்ட புனித தலங்களுக்கு இலவசமாக சூரிய மின் தகடு

wpengine

பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய மொடல் அழகி Qandeel கொலை

wpengine

இன்று முதல் மின் கட்டணம் 18 % அதிகரிப்பு..!

wpengine