உலக செய்திகள்

பிரிட்டிஷ் எயார் விமான சேவைகள் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | பிரிட்டிஷ்) – கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் British Airways நிறுவனம்  Get Wick  விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தியுள்ளது. 

இங்கிலாந்தில் கொரொனா தொற்றால் இதுவரை 22,141 பேர் அடையாளங்கானப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றால் இதுவரை 1,408 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் Get Wick விமான ஓடுபாதை புதன்கிழமை முதல் பிற்பகல் 2 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை திட்டமிடப்பட்ட மற்றும் குறிப்பிட்ட விமானங்களுக்கு மாத்திரம் திறந்திருக்கும் என்று  Get wick விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறைத் தண்டனை…

wpengine

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை உயர்வு

wpengine

ஈரானில் நிலநடுக்கம் – ஒருவர் பலி 57 பேர் படுகாயம்…

wpengine