உள்நாட்டு செய்திகள்

சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ஹட்டன் பொலிஸார், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அட்டன் டிக்கோயா நகரசபையினர் இணைந்து இன்று இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

டிக்கோயா – தரவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே கடந்த 28 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Related posts

மோடிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கவா, இலங்கையணி தோல்வியடைந்தது..?

wpengine

துறைமுக நகர மனுக்கள் : இன்றும் விசாரணைக்கு

wpengine

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்…

wpengine