உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்படவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இது தொடர்பில் பாஸ்ட் நியூஸ் தொடர்பு கொண்ட போது அவ்வாறு எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச, வங்கி விடுமுறைகள் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

wpengine

2025 ஆண்டுக்குள் சுத்தமான குடிநீர்

wpengine

முஸ்லிம் Mp க்களின் (MMDA) முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட வேண்டும் – 158 பேர் கையொப்பமிட்டு அறிக்கை..!

wpengine