உலக செய்திகள்

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சிரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியி்ட்டுள்ளன.

சிரியாவில் இதுவரையில் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வைத்திய நிபுணர்கள் எச்சரித்துளளனர்.

கடந்த 10 வருடங்களாக சிவில் யுத்தங்கள் இடம்பெற்று வரும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நியூசிலாந்தின் க்றிஸ்சேர்ச் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறித்த பூரண விசாரணைகள் இன்று(13) முதல்…

wpengine

பானி புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு…

wpengine

இந்திய வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 300ஆக உயர்வு..

wpengine